கிர்கிஸ்தானில் இஸ்லாமிய வங்கி அபிவிருத்தி
சமூக குழு: கிர்கிஸ் அரசாங்கம் மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கிக்கிடையே
ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் படி, கிர்கிஸ்தான் குடியரசின் இஸ்லாமிய வங்கி வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): இக்னாவின் மத்திய ஆசியா கிளை: கிர்கிஸ்தான் நிதிய சந்தைகளின் அரசாங்க மேற்பார்வையாளர் யுருஸ்லான் தூஷி பெகாப் அவர்கள் இது விடயமாக ஊடகங்களில் கண்ட பேட்டியில், இஸ்லாமிய நிதி நிலையத்தின் மிகப்பெரிய நிறுவனமாக இஸ்லாமிய வங்கி காணப்படுகின்றது. இதில் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது.
அவ்வாறாக 1390ம் ஆண்டிற்கு பிறகு கிர்கிஸ்தானில் உள்ள சிறிய இஸ்லாமிய நிறுவனங்களும் தங்களுள் பிரதிநிதித்துவத்தை அமைத்துக் கொண்டன. இதன் காரணமாக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார்.