dailyvideo


ஸூரத்துல் அஸ்ரி


ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
மக்கீ, வசனங்கள்: 3

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
103:1    وَالْعَصْرِ
103:1காலத்தின் மீது சத்தியமாக.
103:2   إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
103:2நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3   إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
103:3ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505