dailyvideo


ஸூரத்து குறைஷின்


ஸூரத்து குறைஷின்(குறைஷிகள்)
மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
106:1    لِإِيلَافِ قُرَيْشٍ
106:1குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
106:2   إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
106:2மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:3   فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
106:3இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:4   الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
106:4அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505